Government of India
Ministry of Human Resource Development
NATIONAL TESTING AGENCY
(An autonomous organization under the Department of Higher Education)
Registered Office:
West Block-1,Wing No.-6, 2nd Floor, R K Puram, New Delhi-110066
For queries, SMS to: 8076535482, 7703859909
E-mail:- neetug-nta@gov.in
F. No. NTA/NEET (UG)/2019
Date: 15.04.2019
NEET Exam 2019
Hall Ticket / Admit Card Released
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் - படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது.
The National Testing Agency will be conducting the National Eligibility Cum Entrance Test NEET (UG) - 2019 in Pen and Paper Mode at different centres located in 154 cities throughout the country on 05 May 2019.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்-படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை (Hall Ticket) இணையதளத்தில் இருந்து இன்று பதிவிறக்கம் (Download from Internet) செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும்,தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இன்று பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 14 நகர்கள் உட்பட நாடு முழுவதும் 154நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம்,குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது ஆகிய11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் காலியாக இல்லை என்றால் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி (NEET Exam 2019 Result Announced on June 15th) வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
Press Notice: Click here
How to Download e-Admit card for NEET 2019 UG Exam:
The candidates are advised to download their e-admit card of NEET (UG) – 2019 using their Application Number and Password. DOB.
In case, a candidate has misplaced or forgotten the Password, he/she may use the Date of Birth option given in the website.
Click the link to Get Admit card of NEET UG 2019:https://ntaneet.nic.in/NTANEET/AdmitCard/AdmitCardNEET.htm
No comments:
Post a Comment